திண்மக் கழிவு முகாமைத்துவம்
27 வட்டாரங்களை கொண்ட யாழ் மாநகர சபையில் 09 பிரட்டு மையங்கள் அமைக்கப்பட்டு நாளாந்தம் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள் மாநகர சபை ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்படும் கழிவுகளில் உக்கக்கூடிய கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிப்பதற்கு தேவையான கழிவுகளைத் தவிர ஏனைய கழிவுகள் கல்லுண்டாய் பகுதியிலும் உக்கமுடியாத கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது தவிர ஏனைய கழிவுகள் காக்கைதீவு பகுதியிலும் போடப்படுகின்றன.
தொடர்புகளுக்கு,
அலுவலகம் : 021 2222275
முன் அலுவலக உத்தியோகத்தர் : 021 2219557
