யாழ்ப்பாணம், மாநகர சபையில் ஆதனவரி மீள் மதிப்பீடு நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சகல ஆதனங்களையும் மீள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கை 12.11.2025ம் திகதி முதல் அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *