யாழ். மாநகர சபைப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை வீதியில் வீசாது யாழ் மாநகர சபையின் பிரட்டு மையங்களில் தினமும் காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் தரம்பிரித்து வழங்க முடியும்
கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களை பயன்படுத்தி எமது பிரட்டு மையங்கள் அமைந்துள்ள அமைவிடங்களை அறிந்து கொள்ள முடியும்.

நல்லூர் பிரட்டு மையம் சங்கிலியன் வீதி
https://maps.app.goo.gl/Rrv3n3DmsooHCp9a8?g_st=awb
அரியாலை பிரட்டு மையம் கனகரட்ணம் சந்தி
https://maps.app.goo.gl/FG9Cs83uCRCofxem7?g_st=awb
கொழும்புத்துறை பிரட்டு மையம் சுவாமியார் வீதி
https://maps.app.goo.gl/eHdyVRkrjyhv8n9LA?g_st=awb
பாசையூர் பிரட்டு மையம் கடற்கரை வீதி
https://maps.app.goo.gl/G8VJJMPiktmboRvo7?g_st=awb
குருநகர் 1 -மவுன்கார்மெல் வீதி பிரதான தண்ணீர் தாங்கியடி
https://maps.app.goo.gl/Zfh7zqSwwzDRYfCv6?g_st=awb
குருநகர் 2 -3ம் குறுக்குத்தெரு தண்ணீர் தாங்கியடி
https://maps.app.goo.gl/6uJg4HNTZnFR9CZy6?g_st=awb
பசார் பிரட்டு மையம் கஸ்தூரியார் வீதி கன்னாதிட்டி சந்தி
https://maps.app.goo.gl/dqr2A4ipdwSYP7of6?g_st=awb
வண்ணார் பண்ணை பிரட்டு மையம் தட்டாதெரு சந்தி
https://maps.app.goo.gl/NhxE5eprTv2ceFtS9?g_st=awb
நாவாந்துறை பிரட்டு மையம் நாவாந்துறை சந்தை
https://maps.app.goo.gl/WzEfwYzTcczcyPrc6?g_st=awb
காக்கைதீவு மீள்சுழற்சி மையம்
https://maps.app.goo.gl/xRd3Act2DvmF9mpdA
“ யாழ். நகரை தூய்மையாக்க அனைவரும் கைகோர்ப்போம் ”
யாழ். மாநகர சபை
யாழ்ப்பாணம்
